சுவாதி கொலை: குற்றவாளியின் முகம் தெரியும் 5 வது புதிய காணோளி

சுவாதியை கொலை செய்தவன் இடம் பெற்றுள்ள காணோளிகள் இதுவரை 3 வெளியாகியுள்ளது. இதில் குற்றவாளியின் முகம் சரியாக தெரியவில்லை.

தற்போது வெளியாகியுள்ளது 4 வது காணோளியில் அவனது முகம் ஓரளவு நன்றாக தெரிகின்றது. 3 வதாக வெளியான காணோளியின் கூடுதல் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளது.

மூன்று நாட்களாகியும் குற்றவாளியை பிடிக்காமல் மெத்தனம் காட்டிய போலிசை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து கடுமையாக எச்சரித்துள்ளது.

[the_ad_placement id=”manual”]

இன்று மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உடனடியாக இந்த வழக்கு ரயில்வே போலிசாரிடமிருந்து  சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.