தற்கொலைக்கு முன்னர் வினுப்பிரியா எழுதிய கடிதம் வெளியானது

தனது ஆபாச படம் வெளியானதால் சேலத்தில் தூக்கிட்டு தற்பொலை செய்து கொண்ட வினுப்பிரியா கைப்பட எழுதிய கடிதம் தற்போது போலிசாருக்கு கிடைத்துள்ளது.

வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு போலிசார் தான் முக்கிய காரணம் என வினுப்பிரியா அப்பா அண்ணாதுரை செய்தியார்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளின் ஆபாசப்படத்தை நீக்குவதற்கு லஞ்சமாக போலிசார் தன்னிடம் செல் போன் கேட்டனர். அதை வாங்கி கொடுத்தும் எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என உருக்கமாக பேட்டியளித்துள்ளார் அண்ணாதுரை.

 

வினுப்பிரியா அப்பா அண்ணாதுரையிடம் லஞ்சம் கேட்டுள்ள போலிஸ்

பாதிக்கப்பட்டு வருபவர்களிடம் பணம் பறிக்கும் இந்த அயோக்கியர்களை என்ன தான் செய்வது. சோசியல் மீடியாக்கள் மூலம் இதை பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும் அப்பொழு தான் அடுத்த முறை இது போன்று கேட்பதற்க அச்சம் வரும். மக்கள் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அரசு ஒன்றும் செய்யாது மிஞ்சி போனல் சஸ்பன்ஸ் செய்து மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும். வினுப்பரியாவின் உயிரை திரும்ப கொடுக்க முடியுமா?

வினுப்பிரியா எழுதிய கடிதம்

வினுப்பிரியா எழுதிய கடிதம் இதே :

vinupriya-leeter தற்கொலைக்கு முன்னர் வினுப்பிரியா எழுதிய கடிதம் வெளியானது

வினுப்பிரியா கடிதம்

letter தற்கொலைக்கு முன்னர் வினுப்பிரியா எழுதிய கடிதம் வெளியானது

போலிஸ் உடனடியாக செயல்பட்டு உண்மையை கண்டிறிந்திருந்தால் இந்த தற்பொலை நிகழ்ந்திருக்காது. மேலும் பிரச்சனை வரும் பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை நம்ப வேண்டும் என்பதையும் வினுப்பிரியா கடிதம் நமக்கு உணர்த்துகின்றது. கண்டித்திருந்ததற்கு பதில் பெற்றோர்கள் வினுப்பிரியாவிற்கு ஆறுதல் கூறியிருந்தால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது கடிதத்தில் தெரிகின்றது. பெற்றோர்கள் இதிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இதை அனைவருக்கும் பகிருங்கள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தற்கொலை செய்ய துண்டிய அந்த அயோக்கியனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்.

இறந்த நிலையில் வினுப்பிரியா

[the_ad_placement id=”manual”]

Leave a Reply

Your email address will not be published.