Wife Husband tamil love story

Wife Husband tamil love story

Wife : புருஷா…..
Hus : என்னா.?
Wife : Dai புருஷா….
Hus : என்னா டிடிடிடி …..
Wife : புருஷ்……

Karthi and yamini love story

Hus : எரும கிள்ளாத டி …துங்க
மாட்டியா நீ.?
Wife : வரலையே நான் என
பண்ணட்டும்…?
Hus : எனக்கு வருது டி….தூங்க
விடு…..
Wife : உனக்கு அக்கறையே இல்ல
டா போ… என்கிட்ட பேசாத..
Hus : ஏன் டி நைட் புள்ளா
பேசுனாதான் அக்கறையான
புருஷனு அர்த்தமா.?
Wife : ஆமா ..போ….

15337631_1861915040753882_5365327869020271248_n Wife Husband tamil love story
Hus : போடி லூசு… உனக்கு
தூக்கமே வராதா…?
Wife : வரமாடங்குதுடா... நீ
என்கூட இருக்கறதுஇந்த நைட்
டைமிங் தான்… அதையும் நான்
வேஸ்ட் பண்ணனுமா? தூக்கத்த
விடநீ எனக்கு ரொம்பமுக்கியம்
…ம்ம்ம்ம்ம்..

தமிழ் காதல் கதைகள்


Hus : ஹேய் லூசு … நான் சாகிற
வரை உன்கூடவே இருக்க
போறேன்அப்பறம் ஏன் இந்த கவலை
உனக்கு..?
Wife : ஒரு வேள நான் முன்னாடியே
செத்துட்டா…? உன் அன்ப…!
பாசத்த…!அரவணைப்ப…! அழக…!
அனுபவிக்காம…செத்துட்டா…?
Hus : லூசு லூசு எவ்ளோ தடவ
சொல்லிருக்கேன் .இப்டி பேசாதனு
…? நான் இருக்கிற வரஉனக்கு
எதும் ஆக விட மாட்டேன்..
Wife : புருஷா லவிங்க்க் யூ!ஹக்
மீ …
Hus : நானும் லவிங் யூ மேட்லி
டீப்லி!உம்ம்ம்ம்ம்மாஅஹ்ஹ்ஹ்:):
::::)
Wife : 1f634 Wife Husband tamil love story😴1f634 Wife Husband tamil love story😴1f634 Wife Husband tamil love story

😴1f634 Wife Husband tamil love story😴1f634 Wife Husband tamil love story😴1f634 Wife Husband tamil love story😴
Hus : நிஜமா சொல்லட்டா நீ ஒரு
குழந்த தான் டீ… நீ சிரிச்சா
குழந்தைங்க சிரிப்பபாக்கிறப்ப
கவலை எல்லாம் மறந்து நாம
ரிலாக்ஸ் ஆவோம்ல அப்டி
இருக்கும் எனக்கு ……..டார்லிங
் ….ஹேய் தூங்கிட்டியா .?ஹேய்
…லூசு …. அடி பாவி …அதுகுள்ள
தூங்கிட்டியா …போடி ….இனி
எனக்கு தூக்கம் வராதே…

தமிழ் குட்டி குட்டி காதல் கதைகள்

One thought on “Wife Husband tamil love story”

Leave a Reply

Your email address will not be published.